நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கு தக்க நடவடிக்கை எடுக்கச் சொன்னால் தக்கையை வைத்தா நடவடிக்கை எடுப்பது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பினார்.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, அணையில் நீர் ஆவியாகாமல் இருக்க வேண்டும் என சொல்லிக் கொண்டு அமைச்சர் தக்கையை வைத்து அடைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தக்கைகள் கரைக்கு ஒதுங்கி வந்து விடுகிறது. நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க சொன்னால் அதற்கு பதில் தக்கையை வைத்தா நடடிவக்கை எடுப்பது என கேள்வி எழுப்பினார்.