ஆர்.என்.ரவி - மு.க.ஸ்டாலின்
ஆர்.என்.ரவி - மு.க.ஸ்டாலின் கோப்பு படம்
தமிழ்நாடு

பக்ரீத்: தியாகத் திருநாளுக்கு தலைவர்கள் வாழ்த்து! #EidAlAdha

PT WEB

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆளுநர், முதலமைச்சர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.