பருத்திக்கு உரிய விலை pt
தமிழ்நாடு

பருத்திக்கு உரிய விலை - தமிழக அரசு உறுதி!

பருத்திக்கு உரிய விலை கொடுக்க உறுதியளித்து விவசாயிகள் பருத்தியை உரிய முறையில் தரம்பிரித்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டுவர தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. வேளாண் அலுவலர்கள் கள ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

PT WEB