பயிர் கடன் pt
தமிழ்நாடு

பயிர் கடன் வாங்க சிபில் ஸ்கோர் கட்டாயமா?

விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் பயிர் கடன் வழங்க அறிவுறுத்தல் எதுவும் வழங்கப்படவில்லை என்று கூட்டுறவுத்துறை விளக்கமளித்துள்ளது.

PT WEB