தமிழ்நாடு

தீவிரப்படுத்தப்படுமா கட்டுப்பாடுகள்? - தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை

தீவிரப்படுத்தப்படுமா கட்டுப்பாடுகள்? - தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை

JustinDurai

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் வார இறுதி நாட்களில் முழு முடக்கம் அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.