udhayanidhi pt web
தமிழ்நாடு

அமைச்சர் உதயநிதியின் சனாதன பேச்சு: உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு!

சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இரு நீதிபதிகள் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் உதயநிதி மற்றும் தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் வழங்கியுள்ளது.

webteam