விண்ணிலிருந்து விடை பெற்றார் சுனிதா.. பூமியை நோக்கி சீறிய விண்கலம்.. உற்றுநோக்கும் உலக நாடுகள்!
உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த நிகழ்வு நாளை அரங்கேறப்போகிறது. சுனிதா, பூமிக்கு திரும்பும் ஏற்பாடுகளை நாசா தீவிரமாக மேற்கோண்டு வருகிறது. டிராகன் விண்கலத்தில் ஏறி அமர்ந்துள்ளார் சுனிதா. வுிண்வெளியில் நடப்பது என்ன? வீடியோவில் காணலாம்...