சென்னையில் புரவங்கரா ப்ராவிடண்ட் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை.. வரிக்கணக்கு தாக்கல் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை..
பெங்களூர், புனே, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுவனங்களைத் தொடங்கி அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நிலங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. சோதனை குறித்தான முழுவிபரங்களும் செய்தியில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ளது.