தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக பார் தமிழ்நாடு பார் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், நீதித் துறையின் கவுரவம் சீர்குலைவதை அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.