திமுகவைத்தான் மக்கள் ஆளுங்கட்சியாகப் பார்க்கிறார்கள் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, ‘மக்களின் குடிநீர் பிரச்னை குறித்து தமிழக அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை:
குடிநீர் ஆதாரங்களை தூர்வார அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுகவைத்தான் ஆளும்கட்சியாக தமிழக மக்கள் பார்க்கிறார்கள். ஓபிஎஸ்க்கு நேரம் ஒதுக்கும் பிரதமர் மோடியால் எனக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை’ என்றார்.