இலங்கை கடற்படையினர் பயங்கர ஆயுதங்களுடன் விரட்டியதால் உயிர் பயத்தில் ஆயிரக்கணக்கான ராமேஸ்வரம் மீனவர்கள் இரவோடு இரவாக கரை திரும்பினர்.
தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர், பாட்டில்கள், கற்கள் மற்றும் இரும்புக் கம்பிகளை வீசி எறிந்து அச்சுறுத்தியுள்ளனர். இதனால் அச்சமடைந்து உடனடியாக கரை திரும்பியதால் 20 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.