மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன்
மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன் pt web
தமிழ்நாடு

Article 370 - 1948 முதல் 2023 வரை; A to Z முழுத் தகவல்கள்! மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்!

Angeshwar G

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஜம்மு - காஷ்மீருக்கு அடுத்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன் தனது கருத்துக்களை புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டார்.