கே.என்.நேரு
கே.என்.நேரு pt web
தமிழ்நாடு

EXCLUSIVE: DON சிவகார்த்திகேயன் மாதிரி தான் நானும்.. அமைச்சர் கே.என்.நேருவின் கலகல நேர்காணல்

PT WEB

PT Prime யூ டியூப் சேனலின் NO POLITICS PLEASE பகுதிக்காக அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்தோம். அவரிடம் அவரது குழந்தைப் பருவம், அவரது சொந்த ஊரான திருச்சி, அவரது இருசக்கர வாகனம் என பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகளை எழுப்பினோம். அவர் கூறிய பதில்களின் காணொளி செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.