தமிழ்நாடு

“அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு பொருந்தாது”- உயர்நீதிமன்றம்

“அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு பொருந்தாது”- உயர்நீதிமன்றம்

Rasus

அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்று முறை ஆவணச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படும் விடுமுறைகள், தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2015-ஆம் ஆண்டு ஜூலை 27-ல் அப்துல்கலாம் இறந்தபோது, 2-ஆவது இரவுப் பணிகளுக்கு விடுமுறை அளிக்காததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அத்துடன், மாற்றுப் பணி நாளில் வேலைக்கு வராதவர்கள், ஊதியத்தைக் கோர உரிமை இல்லை என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.