SP Velumani PT
தமிழ்நாடு

SP வேலுமணி எழுந்ததும்.. போர்க்களமாக மாறிய பேரவை.. விஜய் கொடுத்த ரியாக்‌ஷன்!

விஜயின் தவெக ஆட்சி மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு இன்று நடைபெற்றபோது, அதிமுக எஸ்பி வேலுமணி பேச எழுந்ததும் எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்கள் பேசவிடாமல் தடுத்தனர். இதுகுறித்த சம்பவத்தை வீடியோவில் பார்க்கலாம்.

PT WEB