பாடகி கல்பனா pt
தமிழ்நாடு

பயமா இருக்கு.. இது தான் நடந்தது!.. கொந்தளித்த பாடகி கல்பனா!

பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக செய்திகள் வெளியான நிலையில், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.

PT WEB