"செந்தில் பாலாஜி பிஜேபி இடம் சரண்டர்" - போட்டுடைத்த புகழேந்தி!
"தமிழகத்தில் மதுபான ஊழல் நடந்திருக்கிறதா இல்லை என்பதை செந்தில் பாலாஜியிடம் கேட்டால் தெளிவாக சொல்லுவார். மதுபான ஊழலில் ஈடுபட்டுள்ள செந்தில் பாலாஜி பாஜக அரசிடம் சரணடைந்து இருக்கிறார்" என்று புகழேந்தி தெரிவித்தார். மேலும் அவர் கூறியதை வீடியோவில் காண்க.