தவெக MLA-க்கள் பேர விவகாரம் |
செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த காவல் துறை?
குதிரை பேரப் புகாரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகாவிட்டல் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த செய்தியை இந்த வீடியோவில் பார்க்கலாம்.