Sengottaiyans Removal: Admk Jayakumar Breaks His Silence for the First Time pt web
தமிழ்நாடு

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம்.. முதன் முதலாக மௌனம் கலைத்த ஜெயக்குமார்!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது குறித்து முதன் முதலாக மௌனம் கலைத்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அவர் பேசியதை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

Rajakannan K