Seeman pt desk
தமிழ்நாடு

"அழைக்காமல் ஏன் வந்தீர்கள்" - நீதிமன்றத்திற்குள் சென்ற சீமான்... நீதிபதி சொன்ன வார்த்தை!

திருச்சி டிஐஜி வருண்குமார் தொடுத்த வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சீமான், நீதிமனற்த்திற்குள் சென்றார். அப்போது தான் அழைக்காமல் ஏன் வந்தீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து சீமான் வெளியே வந்தார். கூடுதல் தகவல்களை வீடியோவில் காண்க..

PT WEB