த.வெ.க. தலைவர் விஜய், எழுதி வைத்து மனப்பாடம் செய்த வசனங்களைப் பேசுவதற்காக, சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பை நடத்துவதாக நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கீழக்கரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விஜய் போலவே நடித்துக் காட்டி விமர்சித்தார்.