சீமான் Pt web
தமிழ்நாடு

காரைக்குடியில் விஜய் ஏன் பேசவில்லை? சீமான் சொன்ன புதிய பதில்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தவெக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தவெக தலைவர் விஜய் சென்றபோது அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்ததால் பேசாமல் சாலை வலம் மட்டும் சென்றுவிட்டு திரும்பினார். இது குறித்து சீமானிடம் கேட்கப்பட்டபோது அவரின் பதில் இதோ...

PT WEB