"தனக்கு ஒன்று.. மக்களுக்கு ஒன்று.." - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சீமான் விமர்சனம்!
“கேரளாவில் இருந்து சாலை வழியாக வரும் கெயில் எரிவாயு குழாய் தமிழகத்தில் ஏன் விவசாய நிலங்கள் வழி செல்ல வேண்டும். ஏதேனும் விபத்து ஏற்பட்டால் விவசாயிகள்தான் பொறுப்பு என இருப்பதே பிரச்சினை” என திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் தெரிவித்துள்ளார்.