Vijay and Seeman pt desk
தமிழ்நாடு

"தவெக மாநாட்டில் விஜய்யுடன்..! I AM WAITING.." ஒரே போடாக போட்ட சீமான்..

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெற இருக்கிறது. அதில் கலந்துகொள்ள அழைப்பு வந்தால் கலந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு, போவேன். போய் பங்கேற்பேன் என்று சீமான் தெரிவித்தார்.

webteam