2-ம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிப்பு
2-ம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிப்பு ட்விட்டர்
தமிழ்நாடு

“2025 ஜூனில் 2-ம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும்” - முதலமைச்சர் அறிவிப்பு!

PT

“நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் 5 நாட்கள் சென்னையில் 2025 ஜூனில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.