X
சுடச்சுட
சிறப்புக்களம்
தமிழ்நாடு
இந்தியா
விளையாட்டு
சினிமா
>
திரை விமர்சனம்
<
லைஃப் ஸ்டைல்
உலகம்
வீடியோ ஸ்டோரி
ஹெல்த்
More
LIVE UPDATES
திருவண்ணாமலை
புதிய தலைமுறை
தமிழ்நாடு
கனமழை எதிரொலி | திருவண்ணாமலை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்த சூழலில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
PT WEB
Published:
16th Oct, 2024 at 7:37 AM