பள்ளிகளுக்கு விடுமுறை pt web
தமிழ்நாடு

கனமழை பாதிப்பு - தேனியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை பாதிப்பு காரணமாக தேவி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

PT WEB