vellore school leave PT WEB
தமிழ்நாடு

வேலூர் தொடர் மழை எதிரொலி: 1-5 ஆம் வகுப்புகள் வரை விடுமுறை!

தொடர் கனமழை காரணமாக ஏற்கெனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1-5 ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்திலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

PT WEB