தமிழ்நாடு

ஒகேனக்கல்: விபரீதம் அறியாமல் மலைப்பாதையில் சாகசம் செய்யும் இளைஞர்கள்!

JustinDurai

ஒகேனக்கல் மலைப்பாதையில் விபரீதத்தை உணராமல் இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் சாகசம் செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.