சவுக்கு சங்கர் pt web
தமிழ்நாடு

சவுக்கு சங்கர் மீண்டும் கைது!

கஞ்சா வழக்கில் ஆஜராகாத சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று காலை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தற்போது சவுக்கு சங்கர் கைதாகியுள்ளார்.

PT WEB