Sibi & Sathyaraj web
தமிழ்நாடு

விஜய் போல சிபிராஜ் Dress போட்டாரா..? மகனை பற்றி சத்யராஜ் சொன்ன பதில்!

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலையில் வாக்களித்த சத்யராஜின் மகன் சிபிராஜ் தவெக தலைவர் விஜய் போல் ஆடை அணிந்து வந்து வாக்கு செலுத்தினார். அதற்கு பிறகு வாக்களிக்க வந்த சத்யராஜிடம் சிபிராஜ் குறித்து கேட்கப்பட்டது.

PT WEB