சசிகலா பேட்டி புதிய தலைமுறை
தமிழ்நாடு

"உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருக்க தகுதியற்றவர்.." - சசிகலா நம்பிக்கை

ஸ்ரீபெரும்புதூரில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக ஒன்றினையும் என்றும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருக்க தகுதியற்றவர் என்றும் தெரிவித்துள்ளார்.

PT WEB