"உண்மையை பேசுங்க விஜய்" விஜய்க்கு சவால் விட்ட சரத்குமார்.. மேடையில் பரபரப்பு பேச்சு!
தவெகவின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேசியது குறித்து பொதுமேடையில் பேசிய சரத்குமார் ’உண்மையை பேசுங்க விஜய்’ என்ற கருத்தை முன்வைத்தார். விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..