கலைஞர் நினைவிடம் அருகே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் web
தமிழ்நாடு

’பணி நிரந்தரம் வேண்டும்..’ கலைஞர் நினைவிடம் அருகே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடம் அருகே, திருவிக நகர் மற்றும் ராயப்பேட்டையை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் ஊதியம் நிரந்தரம் வேண்டும், தனியாருக்கு கொடுக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

PT WEB