சீமான் ஏன் பெரியாரை தொடர்ந்து குறிவைக்கிறார்? சமஸ் உடன் பளிச் உரையாடல்!
சீமான் ஏன் பெரியாரை தொடர்ந்து குறிவைக்கிறார் என்பது குறித்து ‘செய்திக்கு அப்பால்’ நிகழ்ச்சியில் விளக்குகிறார் புதிய தலைமுறை ஆசிரியர் சமஸ். அதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...