samas pt web
தமிழ்நாடு

'சனாதனம்' என்றால் என்ன? அதை வடமாநிலங்களில் எப்படி பார்க்கிறார்கள்? - இவ்வளவு வித்தியாசம் இருக்கா!!

'சனாதனம்' என்றால் என்ன? அதை வடமாநிலங்களில் எப்படி பார்க்கிறார்கள்? - விளக்குகிறார் சமஸ்

Angeshwar G

சனாதனம்.. இந்த ஒற்றை வார்த்தை தமிழ்நாடு மட்டுமல்லாமல் தேசிய அளவில் பல தலைவர்களும் உச்சரிக்கும் வார்த்தையாக மாறியுள்ளது. அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள முதன்மை ஆணையரிடம் டெல்லி பாஜகவினர் புகார் கடிதம் வழங்கியுள்ளனர்.