சந்திரயான் கொலு பொம்மை
சந்திரயான் கொலு பொம்மை NGMPC22 - 147
தமிழ்நாடு

சேலம்: மக்களை கவர்ந்த மேட்டூர் அணை, சந்திரயான் 3 விண்கல பொம்மைகள்! கலக்கும் கொலுபொம்மைகள் கண்காட்சி

Jayashree A

அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மை விற்பனை கண்காட்சி நடைப்பெற்றது. இதில் சந்திரயான் விண்கலம் குறித்த கொலு பொம்மைகளும் இடம்பெற்று இருந்தது.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு வடிவிலான கொலு பொம்மைகள் இடம்பெற்றுள்ளன.