தமிழ்நாடு

மது விருந்து சுற்றுலாவுக்கு சென்ற கப்பல்

மது விருந்து சுற்றுலாவுக்கு சென்ற கப்பல்

webteam

சென்னை துறைமுகத்தில் இருந்து மது விருந்து சுற்றுலாவுக்கு 60-க்கும் மேற்பட்டோர்களை ஏற்றிச் சென்ற சொகுசுக் கப்பல் சாதவினா என்ற கப்பல் கரை திரும்பியது. சாதவினா கப்பல் குறிப்பிட்ட நேரத்தில் கரைக்குத் திரும்பாததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் பதற்றம் அடைந்தனர். 
துறைமுக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படையினரின் ஒப்புதல் இல்லாமல், சென்னை அண்ணா சாலையில் உள்ள சுகுணா விலாஸ் சூதாட்ட கிளப்பில் இருந்து மதுவிருந்துக்கு 60-க்கும் மேற்பட்டோர் சென்றதாகத் தெரிகிறது. ஒரு மணி நேரம் தாமதமாக அந்தக் கப்பல் வந்து சேர்ந்தது.