உண்மையிலேயே அஜித் அப்படி சொன்னாரா..? தீயாய் பரவிய செய்தி.. அஜித் தரப்பு கொடுத்த விளக்கம்!
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. முதல் ஆளாக சென்று வாக்கு செலுத்தினார் நடிகர் அஜித் குமார். ஆட்சி மாற்றம் குறித்த கேள்விக்கு No need என அஜித் குமார் கூறியதாக பரவிய தகவலுக்கு அஜித் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.