தமிழ்நாடு

திருவாரூர்: தனியார் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.1.5 கோடி பறிமுதல்!

திருவாரூர்: தனியார் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.1.5 கோடி பறிமுதல்!

JustinDurai

திருவாரூர் மற்றும் தஞ்சாவூரில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று நடத்திய சோதனையில் சுமார் ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.