தமிழ்நாடு

புத்தாண்டு - டாஸ்மாக்கில் ரூ.147.69 கோடிக்கு மது விற்பனை

Veeramani

தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

கடந்த ஆண்டு புத்தாண்டுக்கு ரூ.159 கோடிக்கு மதுபான விற்பனை நடந்த விலையில் இந்த ஆண்டு ரூ.147.69 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.


தொடர்மழை, சபரிமலை சீசன், ஓமைக்ரான் கொரோனா கட்டுப்பாடுகள், புத்தாண்டு கொண்டாட்ட தடை ஆகிய காரணங்களால் மதுவிற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.