ஆர்.கே.நகரில் பாஜக வெற்றி பெற்றால் அந்தத் தொகுதி மோடியின் நேரடிப் பார்வைக்குச் சென்று விடும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
ஆர்.கே.நகரில் கங்கை அமரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என்றும் கூறினார்.