விழுப்புரத்தில் இடஒதுக்கீடு போராட்டத்தின்போது உயிரிழந்த 21 தியாகிகளுக்கான மணிமண்டபத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது வன்னியர்களின் இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் பேசியிருந்தார். இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பான முழுத் தகவல்களைத் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பார்க்கவும்.