பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் பாலத்தில் பழுது!
பிரதமர் மோடி, சற்று முன் திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து நமது செய்தியாளர் பால வெற்றிவேல் தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்...