ரெட் அலர்ட்  புதிய தலைமுறை
தமிழ்நாடு

Weather With Vedha | மிரட்டும் வானிலை.. நாளை முதல் இப்பகுதிகளுக்கெல்லாம் ரெட் அலர்ட்! புயல் இருக்கா?

டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB