மழை எக்ஸ் தளம்
தமிழ்நாடு

சென்னைக்கு ரெட் அலர்ட்.. 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இன்று 9 மாவட்டங்களிக்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 30 ஆம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலதிக விவரங்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்!

PT WEB