மழை pt web
தமிழ்நாடு

3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வாய்ப்பு...

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB