உடுமலை என்கவுண்ட்டர்.. நடந்தது என்ன? புதிய தலைமுறை
தமிழ்நாடு
உடுமலை என்கவுன்ட்டர்.. நடந்தது என்ன?
தற்காப்பு நடவடிக்கையாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மணிகண்டன் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் கூறியது என்ன? இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.