மீனவர்கள் விவகாரம் | "தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்" - இலங்கை அமைச்சர் ராமலிங்கம்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்தைக்கு தயார் என்று இலங்கை கடல் தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். புதிய தலைக்முறைக்கு அவர் அளித்த சிறப்பு போட்டியை வீடியோவில் காண்க...