காவல்நிலையம் புதியதலைமுறை
தமிழ்நாடு

ராணிப்பேட்டை | காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியவரை சுட்டுப்பிடித்த காவல்துறை!

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல் துறை. படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

PT WEB

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல் துறை.
படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதி.